உலகத் தமிழ் இணையம்

இலங்கைப் பயணம் குறித்து மன்மோகன் சிங்கிடம் சுஷ்மா விளக்கம்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் 12 பேர் கொண்ட குழு, கடந்த வாரம் இலங்கையில் மேற்கொண்ட பயணம் குறித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவரித்திருக்கிறார் அந்தக் குழுவுக்குத் தலைமை வகித்த சுஷ்மா ஸ்வராஜ்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் கடந்த வாரம் இலங்கை சென்றது.

தமிழர்களின் மறுவாழ்வு, மீள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த அந்தக் குழு, பொதுமக்களிடமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தியது. இறுதியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியது.

இந் நிலையில், அந்தப் பயணம் தொடர்பாக, நேற்று மாலை இந்தியப் பிரதமரைச் சந்தித்து சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மதாய் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

அதுதொடர்பாக இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், தங்களது இலங்கைப் பயணத்தின்போது, வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியிடம் பேசியதாகத் தெரிவித்தார்.

பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு இராணுவத்தினர் அழையா விருந்தாளிகளாக வருவதாகவும், கோயில்களுக்குள் நுழைவதாகவும் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார். மேலும், 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசியதாகவும் சுஷ்மா தெரிவித்தார்.

அதே நேரத்தில், 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசியதாக இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் தவறு என்று, இலங்கை அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்தியக் குழுவினர் 13-வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசவில்லை என்றும், அதுதொடர்பாக அரசுத் தரப்பில் எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்றும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனிடம் கேட்டபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளை மீிண்டும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறச் செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அவ்வாறு பேசும்போது 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பாகத்தானே விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரஷ்யாவின் ஜனாதிபதியாகிறார் விளாடிமிர் புடின்
ஐக்கிய ரஷ்ய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி, விளாடிமிர் புடின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அடுத்த மாதம் 7ம் திகதி ஜனாதிபதி பொறுப்பை ஏற்க உள்ளார்.

இதனையடுத்து தற்போதைய ஜனாதிபதி மெத்வடேவுக்கு, ஐக்கிய ரஷ்ய கட்சியின் தலைவர் பதவியை அளிக்க உள்ளார் புடின். கட்சியின் தற்காலிக தலைவராக உள்ள திமித்ரி அனடோலிஎவிச் ரஷ்ய பிரதமர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

இதுகுறித்து புடின் கூறுகையில், கட்சி சார்பற்றவராக ஜனாதிபதி இருக்க வேண்டியது அவசியம். எனினும் இதை அரசியல் சட்டம் தடுக்கவில்லை. எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டியுள்ளதால் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன் என்று தெரிவித்தார்.

கிருஸ்ணாவைப் போன்று சுஷ்மாவுக்கும் காலை வாரிவிட்டார் இலங்கை ஜனாதிபதி!
இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜுக்கு 13வது அரசியலமைப்புத் திருத்தத்தையோ அதற்கு அப்பாற்பட்ட விடயங்களையோ நடைமுறைப்படுத்துவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று  இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

12 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி  இலங்கை வந்த சுஸ்மா சுவராஜ், இந்தப் பயணத்தின் முடிவில், கடந்த சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார்.

அப்போது, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தனக்கிருப்பதாக இலங்கை ஜனாதிபதி உறுதியளித்ததாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் இலங்கை ஜனாதிபதி அவ்வாறான எந்த வாக்குறுதியும் சுஸ்மா சுவராஜுக்கு கொடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இருமுறை இலங்கை ஜனாதிபதியை சுஸ்மா சுவராஜ் சந்தித்திருந்த போதும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான வாக்குறுதி கொடுக்கப்படவும் இல்லை கோரப்படவும் இல்லை என்று  இலங்கை அரச வட்டாரங்கள் கூறியுள்ளன.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தமக்கு இலங்கை ஜனாதிபதி 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்திருப்பதாக கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் அவ்வாறான வாக்குறுதி கொடுக்கப்படவில்லை என்று  இலங்கை அரசாங்கம் கைவிரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பசியுள்ள ஓநாய்களுக்கு பௌர்ணமி நிலவாக தமிழக அரசியல்வாதிகளுக்கு “தமிழ் ஈழம்”!- ஓநாய் இந்து நாளிதழ்
பசி கொண்ட ஓநாய்களுக்கு பௌர்ணமி தின முழு நிலாப் போன்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு தமிழ்”ஈழம்” இருக்கின்றது என்று இலங்கைக்கு ஆதரவான இந்து பத்திரிகை சாடியுள்ளது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் நிலையில் அதன் பின்னணி அர்த்தத்தையும் உணர்வையும் தமிழக அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

“பிரச்சினையின் ஓர் அங்கம்’ என்று மகுடமிட்டு சென்னையிலிருந்து வெளியாகும் இந்துப்பத்திரிகை திங்கட்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

அவர்கள் உரத்து ஊளையிடுவது தொலைவிலுள்ள ஈழக்கனவுக்கான அழுகை அல்ல. ஆனால் இங்கு இப்போதுள்ள அரசியலின் அவசரத்தளமாக இருப்பதன் அறிகுறியாக காணப்படுகிறது.

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தனிநாட்டை உருவாக்குவதற்கான அழைப்பை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வின் தலைவருமான மு. கருணாநிதி கடந்த வாரம் விடுத்திருந்தார்.

மொன்ரனிகிரோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், கொசோவோ போன்ற நாடுகளை அடியொற்றியதாக தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பு கருணாநிதியால் விடுக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மைத் தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுடன் கூடிய இணக்கப்பாட்டை எட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கு அப்பால் வெகு தொலைவிற்கு விலகிச் சென்று இந்த உணர்வுபூர்வமான விடயத்தை தமிழ்நாட்டில் அரசியல் மயப்படுத்துவதற்கு மேலும் கருணாநிதி தீனி போடுவதாக தென்படுகிறது.

இலங்கைத் தமிழர்களின் அரசியல், பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா.வை ஒரு கருவியாக மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் மிகவும் நியாயமான வழியில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஜெனீவாவில் அண்மையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட போது இந்தியாவின் நிலைப்பாட்டை வடிவமைப்பதில் மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகளின் அழுத்தமானது சிறிய அளவினதானதொன்று அல்ல. ஆனால் இனங்களின் அடிப்படையில் இலங்கையில் பிரிவினைக்காக ஐ.நா. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டுமென்ற பரிந்துரையை முன்வைப்பதானது.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச ரீதியாக முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தயக்கமின்றி எதிர்ப்பதற்கான விளைவை மட்டுமே இது கொண்டிருக்கும்.

இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே மோசமான நிலைமையில் இருக்கின்றனர். இந்நிலையில் நியாயமற்ற கோரிக்கைகளையும் பரிந்துரைகளையும் இலங்கைத் தமிழர்களின் சார்பாக வெளிப்படுத்துவதானது சிறிய அளவு அனுகூலத்தை வென்றெடுப்பதிலும் பார்க்க நிலைமையை மோசமாக்குகின்றது.

கொசோவோ, மொன்ரனிகிரோ, தெற்கு சூடான் அல்லது கிழக்கு திமோரை இலங்கைக்கு எந்த விதத்திலும் ஒப்பிடக் கூடியதாக இல்லை. சர்வஜன வாக்கெடுப்புகள் அல்லது வெளிமட்டத் தலையீடுகளின் மூலம் புதிய தேசங்கள் உருவாக்கப்பட்ட உதாரணங்களை மட்டுமே கருணாநிதி பார்க்கின்றார்.

இலங்கைத் தமிழர்களின் துன்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக அதனை நம்பிக்கையளிக்கும் வகையில் வலுவானதாக உருவாக்கும் விடயத்தை அவர் நாடியிருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு அரசியல் ரீதியான பிரிவினையை ஏற்படுத்துவதற்கான முன்னுதாரணமொன்றை அவர் குறிப்பிட்டிருந்தார்.

செக்கோசிலாவாக்கியா பற்றி அவர் உதாரணம் காட்டியிருந்தார். செக்கோசிலாவாக்கியாவானது செக் குடியரசாகவும் சிலவாக்கியாவாகவும் பிரிந்திருந்தது. கருணாநிதியின் வார்த்தைகளில் இந்த விடயமானது, குருதி சிந்தாத பிரிவினையாகும்.

கடுமையான வேறுபாடுகள், பிளவுகள் நிலவும் நாடொன்றின் மோதலுக்கு சமாதானமான தீர்வாக அவர் இந்த முன்னுதாரணத்தை குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் அர்த்தமெதுவும் இல்லாமல் தமிழ் நாட்டில் ஆரவாரத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசிடம் எழுப்புவதற்கு தி.மு.க. தலைவர் சிறப்பான முறையில் செயற்பட முடியும்.

நீண்டகாலமாகத் துன்பப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு துரிதமான பெறுபேறை ஏற்படுத்தக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வகுப்பதற்கு மௌனமாகவோ அல்லது இதர வழியிலோ கருணாநிதி உதவமுடியும்.

இலங்கையின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் அதே சமயம் அங்குள்ள தமிழர்களுக்கு விரைவான பெறுபேறுகளை எட்டக் கூடிய விதத்திலான வெளியுறவுக் கொள்கையை வழங்குவதற்கு கருணாநிதி உதவ வேண்டும்.

நல்நோக்கங்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை நாடும் திடமான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இதன் பின்னணியிலுள்ள அர்த்தத்தை தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் பார்க்க வேண்டும்.

தமிழர்களைக் கொன்று ஆடி கொண்டாட்டம் நடாத்திய இந்தியப் படையினர் – (அவலங்களின் அத்தியாயங்கள்- 18) –நிராஜ் டேவிட்
யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான விபரங்களை கடந்த வாரம் வரிவாகப் பார்த்திருந்தோம். இந்தியப் படையினர் யாழ் வைத்தியசாலையில் மேற்கொண்டிருந்த இந்தப் படுகொலைகள் உலகத்தின் கண்களில் இருந்து பெருமளவு மறைக்கப்பட்டிருந்தன.

அக்டோபர் 21ம் திகதி தீபாவளி தினத்தன்றே இந்தப் படுகொலைகள் நடைபெற்றன.

அசுரனை அழித்த தினமாகவே இந்துக்கள் தீபாவளி தினத்தை கொண்டாடுவது வழக்கம். அப்பாவிகளை அழிக்கும் தினமாக அந்த தீபாவளி தினத்தை இந்தியப்படையினர் அன்று யாழ் வைத்தியசாலையில் கொன்று ஆடி மகிழ்ந்திருந்தார்கள்.

யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் கொலை வெறித் தாண்டவம் ஆடிமுடித்ததும் ஆஜானுபாகுவான ஒரு இந்திய இராணுவ உயரதிகாரி வைத்தியசாலையினுள் நுழைந்தார். உயிர்தப்பி எஞ்சியிருந்த வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்கள் போன்றவர்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்தியப் படையினர் எந்தப் பிழையும் அங்கு செய்யவில்லை என்ற தொனியில் அவரது உரையாடல்கள் அமைந்திருந்தன. வைத்தியசாலையில் புலிகள் மறைந்திருந்து தாக்குதல்கள் நடாத்தியதாலேயே இத்தனை அனர்த்தங்களும் நடைபெற்றதாக அவர் அங்கு தெரிவித்திருந்தார். இந்தியப் படையினர் வேறு வழியில்லாமலேயே வைத்தியசாலைக்குள் நுழையவேண்டி ஏற்பட்டதாகவும், புலிகளுடன் சண்டையிட்டு இத்தனை புலிகளைக் கொல்லவேண்டி இருந்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த 16 மணி நேரமாக வைத்தியசாலைக்குள் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த நேரடியாகவே கண்டுகொண்டிருந்த மக்களுக்கு அந்த அதிகாரி கூறுவது அப்பட்டமான பொய் என்பது நன்றாகவே தெரியும். அந்த அதிகாரி மீது அவர்களுக்கு கோபம் கோபமாக வந்தது. அவரது முகத்தில் காறி உமிழவேண்டும் போன்று அவர்களுக்குத் தோன்றியது.  ஆனால், அந்த அதிகாரி கூறிய அப்பட்டமான பொய்யைக் கேட்டுக்கொண்டு மௌனமாக இருப்பதைத் தவிர அங்கிருந்தவர்களால் எதுவும் செய்யமுடியாது இருந்தது.

ஏனெனில் அங்கிருந்த அத்தனை பேர்களின் உயிர்களும், அந்த இந்திய அதிகாரி வழங்கும் உயிர் பிச்சையில்தான் தங்கியிருந்தது. எப்படியாவது அன்றைய தினம் அங்கிருந்து தப்பிவிட்டால் போதும் என்று அங்கிருந்த ஒவ்வொருவரும் நினைத்தார்கள்.

இத்தனைக்கும் அந்த அதிகாரி அவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போது, 21 வைத்தியசாலை ஊழியர்கள் இந்தியப் படையினரால் கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்தர்கள். டாக்டர் ஏ.சிவபாதசுந்தரம், டாக்டர் கே.பரிமேலழகர், டாக்டர் கே. கணேஷரெட்ணம், மற்றும் மூன்று மருத்து தாதிகள் உட்பட 21 வைத்தயசாலை ஊழியர்கள் அங்கு படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.  அதைவிட 47 நோயாளர்கள் கண் பிதுங்கிய நிலையிலும், மண்டை சிதறிய நிலையிலும் அங்கு பிணமாகக் கிடந்தார்கள்.

சிலர் நோயாளர் கட்டில்களில் படுத்திருந்தபடியே துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு உயிரை விட்டிருந்தார்கள். அப்படியிருக்க அந்த இந்திய அதிகாரியோ தனது தரப்பின் பிழையை மறைக்கும் நோக்குடன் பேசிக்கொண்டே சென்றார்.

தனது பேச்சை முடித்துக்கொண்டு திருப்தியுடன் திரும்பினார் – தனது படையினரை அழைத்துக்கொண்டு. அந்த இந்திய இராணுவ அதிகாரியின் பெயர் கேணல் ப்ரார்.

இந்தியப் படையினர் அவர் தலைமையில்தான் அன்றைய தினம் அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள். ஆயுதத்தினால் மட்டுமே பேசத்தெரிந்த மனித இயந்திரங்களான சிப்பாய்களை விரும்பியபடி வெறித்தனமாட ஏவிவிட்ட அந்த அதிகாரி, தமது படைவீரர்களின் செயலை நியாயப்படுத்திவிட்டு திருப்தியுடன் திரும்பினார்.

உலகிலேயே மிகச் சிறந்த தத்துவ ஞானிகளையும், அகிம்சா நெறிகளையும், பண்பாடுகளையும், தன்னகத்தே கொண்டுள்ளது என்று பேசிக்கொண்டு பஞ்சமா பாதகங்களின் பாசறையாய்த் திகழும் பாரதத்தின் சுயவடிவம் அந்த அதிகாரியின் உருவில் தோன்றியதாக வைத்தியசாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவர் பின்னர் தெரிவித்திருந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதை அவர்களுள் ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்:

’’அதுவரை நெஞ்சத்தில் அடக்கிவைத்திருந்த துயரமெல்லாம் வெடித்து அழுகையாக வெளிவந்தது. உயிர் பிழைத்து நின்ற டாக்டர்களும், தாதியரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாய்விட்டு ஓ…! என்று கதறி அழுதார்கள். நாம் எமது படிப்பு, தகுதி அனைத்தையும் மறந்து அந்தக் கனத்தில் அனைவரும் குழந்தைகளாக இருந்தோம். முதல்நாள்வரை மற்றவர்கள் உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்று ஓடிஓடி ஓயாது உழைத்த எமது வைத்தியசாலையின் எமது குடும்ப ஊழியர்களை, உயிரற்ற சடலங்களாய் சிதைந்து கருகிய அரைகுறை உடல்களாய் அங்கு காணும்போது பொங்கி உடைப்பெடுத்து வந்த அழுகையை யாராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை.. யாரை யார் தேற்றுவது???

அப்பொழுதுதான் ஒரு கடமையின் குரல் அங்கு உறுதியுடன் ஒலித்தது.

“அழுதது போதும். இனி இங்கு யாருமே அழ வேண்டாம். அழுவதால் எதுவித பயனும் இல்லை. இனி நாங்கள் செய்யவேண்டியது என்வென்று பார்க்க வேண்டும். இன்னும் இங்கு குற்றுயிராய்க் கிடக்கின்றவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதை உடனடியாகச் செய்வோம்.“ அந்த வைத்தியரின் குரலுக்கு அங்கிருந்த அனைவரும் கட்டுப்பட்டார்கள்.

ஆவேசம் வந்தவர்கள் போன்று அங்கிருந்த வைத்தியசாலை ஊழியர்கள் தமது கடமையினைத் தொடர ஆரம்பித்தார்கள். குற்றுயிராய் கிடந்தவர்களது உயிரைக் காப்பாற்றும் பணியினை அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். பிணமாகக் கிடந்தவர்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அகற்றினார்கள்.

வைத்தியசாலையினுள் இறந்தவர்கள், மற்றும் வைத்தியசாலைச் சுற்று வட்டத்தில் இறந்தவர்கள் என்று நூற்றிற்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் திரட்டப்பட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எந்த உடலையும் மரணச் சடங்கிற்காக வெளியில் கொண்டு செல்லக்கூடாது என்று இந்திய இராணுவம் கண்டிப்பாக கட்டளை பிறப்பித்திருந்தது.

இறந்தவர்களை பார்ப்பதற்கென்று வெளியில் இருந்து உறவினர்கள் உள்வருவதற்கும் இந்திய இராணுவம் அனுமதியளிக்கவில்லை.

புதிய வைத்தியப் பிரிவு கட்டுவதற்காக என்று வைக்கப்பட்டிருந்த மரங்கள் அன்று இறந்தவர்களை தகணம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.

வைத்தியசாலையில் இந்தியர்கள்:

சம்பவம் நடைபெற்ற தினம் முதல் இந்தியப் படையினரின் பூரன கட்டுப்பாட்டிலேயே யாழ் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்தது.

வைத்தியசாலையின் செயற்படும் விஸ்தீரணம் இந்தியப் படையினரால் சுருக்கப்பட்டது. இந்தியப் படையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் ஒரு சிறிய பிரதேசத்தில் மட்டுமே நோயாளர்கள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் நடமாட அனுமதிக்கப்பட்டார்கள்.

புதிதாக இந்திய இராணுவ வைத்தியர்கள் தமது சேவையை யாழ் வைத்தியசாலையில் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

தொடர்ந்து இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க வைத்தியர்களும், தாதிகளும் யாழ் மக்களுக்கு வைத்திய சேவை புரிய வந்ததாகக் கூறிக்கொண்டு, காயமடைந்து வரும் இந்தியப் படை ஜவான்களுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள்.

பழிவாங்கல் நடவடிக்கை.

இந்தியப் படையினர் காலத்தில் நடைபெற்ற மற்றொரு முக்கிய அவலம் பற்றி அடுத்ததாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி யாழ் கொக்குவில் பிரதேசத்தில் இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் ஒரு அதிரடித் தாக்குதலை நடாத்தியிருந்தார்கள்.

இந்தியப் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடித் தாக்குதலுக்குப் பழிதீர்க்கும் முகமாக இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு யாழ் கொக்குவில் அகதி முகாமை நோக்கி நகர ஆரம்பித்தது.

அந்தப் படைப்பிரிவுக்கு தலமைதாங்கிய இந்தியப்படை அதிகாரியின் பெயர் கேணல் மிஸ்ரா.

ஈழத் தமிழர்களின் படுகொலைகளின் மற்றொரு அத்தியாயத்தை இரத்தத்தால் எழுதுவதற்காக நூற்றுக்கணக்கான இந்திய ஜவான்கள் கம்பீரமாக விரைந்துகொண்டிருந்தார்கள்.

இலங்கைக்கு ஐ.நாவில் ‘ஆப்பு‘ வைக்கிறது ஏசிஎவ்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தொடருக்கு, மூதூர் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை தொடர்பான அறிக்கை ஒன்றை, பிரான்சை தளமாகக் கொண்ட ஏசிஎவ் எனப்படும் பட்டினிக்கு எதிரான நிறுவனமும், ஸ்பீக் எனப்படும் மனிதஉரிமைகள் அமைப்பும் இணைந்து கையளிக்கவுள்ளன.

2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 ஏசிஎவ் பணியாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், இந்த வழக்கில் இலங்கை அதிகாரிகள் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதைக் சுட்டிக்காட்டும் வகையிலும், இந்த அறிக்கை அமையவுள்ளது.

மூதூர் படுகொலைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், இலங்கை அதிகாரிகள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கவோ, சட்டத்தின் முன் நிறுத்தவோ இல்லை.

இந்த விடயத்தில் இலங்கை அதிகாரிகள் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் கூறவுள்ளது.

நீதித்துறையின் மீதான அரசியல் தலையீடுகள் மற்றும் வெளிப்படைத் தன்மையில் உள்ள குறைபாடுகள் என்பனவற்றை இலங்கை தரப்பில் உள்ள தவறுகளாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டவுள்ளது.

இந்த அறிக்கை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஜெனிவாவில் இடம்பெறவுள்ள மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது

தென் கொரியத் தலைநகரை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம்: வட கொரியா மிரட்டல்
தென் கொரியத் தலைநகர் சியோலை மூன்று நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று வட கொரியா இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த 1950ம் ஆண்டு உள்நாட்டு கலவரத்திற்கு பின் ஒருங்கிணைந்த கொரியா வட கொரியா, தென் கொரியா என இரு நாடுகளாக பிரிந்தன.

தென் கொரியா ஜனநாயக ரீதியிலும், வட கொரியா கம்யூனிச கொள்கையிலும் செயல்பட தொடங்கின. அதன்பின் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது.

இந்நிலையில் வட கொரியா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியது. அது தோல்வியில் முடிந்தாலும், ஏவுகணை சோதனை நடத்துகிறது என்று தென் கொரியா புகார் தெரிவித்தது. மேலும் வட கொரிய தலைவர்களின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வட கொரியா இராணுவம், வட கொரியாவின் புகழை கெடுக்கும் வகையில் தென் கொரியா ஜனாதிபதி லீ மியுங்பக் பல மாதங்களாக பேசி வருகிறார்.

தொடர்ந்து அவமானப்படுத்தினால் சியோலை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் இரு நாட்டுக்கும் இடையில் மீண்டும் போர் மூளும் அபாயம் உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வரும் 26ம் திகதி விண்ணில் பாயும் ரிசாட்-1 செயற்கைகோள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) இந்தியத் தொழிநுட்பத்தை பயன்படுத்தி முதல் முறையாக ராடார் செயற்கைகோள் ஒன்றை தயாரித்துள்ளது.

1,858 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளுக்கு ரிசாட்-1 என பெயரிடப்பட்டுள்ளது.

ரிசாட்-1 செயற்கைகோள், பி.எஸ்.எல்.வி.சி 19 ரொக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டா சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வரும் 26ம் திகதி அதிகாலை 5.47 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் இதற்கான 71 மணி நேரம் கவுன்டவுன் நேற்று காலை 6.47 மணிக்கு தொடங்கியுள்ளது.

இந்திய வேளாண்மைக்கு உதவக்கூடியது: ரிசாட்-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 536 கிலோ மீற்றர் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைகோள் கடந்த 20ம் திகதியே விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. ஆனால், ரிசாட்-1 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திகதியை இஸ்ரோ மாற்றியது.

ரிசாட்-1 செயற்கைகோள் வேளாண்மை, நீர்வள நிர்வாகம் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இச்செயற்கைக்கோள் இரவு, பகல் என எந்த காலநிலையானாலும், மேகம் மூட்டமாக இருந்தாலும் பூமியின் நிலப்பரப்பை துல்லியமாக படம் படித்து அனுப்பும் திறன் கொண்டது.

உடல் உறுப்புக்களை தானம் செய்யும் சினேகா, பிரசன்னா
தங்களது உடல் உறுப்புக்களை தானம் செய்ய திருமண ஜோடி பிரசன்னா, சினேகா ஒப்புக்கொண்டுள்ளனர்.

திரையுலக பிரபலங்கள் தங்கள் பெயரில் அறக்கட்டளைகளை நிறுவி பொது மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் விரைவில் திருமணம் செய்ய உள்ள பிரசன்னா, சினேகா இருவருமே தங்களையும் இந்த பட்டியலில் இணைத்து கொண்டுள்ளார்கள்.

சகா அறக்கட்டளை நிறுவனம் சார்ப்பில் பென்னி தயாள் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அதில் பிரசன்னா-சினேகா இருவருமே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சகா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த நட்சத்திர ஜோடி, தங்களது உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பிரசன்னா, எங்கள் மீது அன்பு வைத்திருக்கும் இந்த சமுதாயத்திற்கு எங்களுடைய பங்காக, நாங்கள் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டோம் எனத் தெரிவித்தார்.

முதலும் முடிவும்
தொலைத்தலும் இழத்தலும்

கவலையும் சந்தோசமும்

என் வாழ்வின் வழமையான ஒன்று

எல்லாம் இருந்தும்

எதுவுமே இல்லாதவளாய்

வெறுமையாய் என்னையே நான் வெறுத்து

நின்ற வேளை விழிகளுக்கு ஒளி தந்து

இருளை அகற்றியவனும் நீ தான்

தலை நிமிர்ந்து வாழு

உனக்காக நான் இருப்பேன்

என்றவனும் நீ  தான்

அன்புக்கு இலக்கணம் சொன்னவனும்

நீயே அதனாலேயே என் பயணம்

தொடர்ந்து சென்றது உன் பின்னால்

உன்னை நம்பி நானிருந்தேன் ஆனால்

நீயோ ஒரு நொடிப் பொழுதில்

என்னை கலங்க வைத்தது ஏனோ?

ஓரக் கண்ணின் கசிவைத் தவிர

மெளனித்தவளாய் நானானேன் இன்று

வாழ்வில் எதுவும் நிரந்திரமல்ல என்று

அழகாய் பதிய வைத்து சென்றாய்

யாரோ ஒருவருக்காக என் அன்பை

எப்படி உன்னால் விலை பேச முடிந்தது

பூஜித்தபடி நான் இப்போ வெறித்த

மனதுடன் கால்கள் மட்டும்

தனியே நடை போடுகிறது

என்றும் என் வாழ்வின் உற்ற துணை

தனிமை மட்டும் தான் ….

தனிமை கொடுமையாக தான் இருக்கிறது

என் வாழ்வு நிரந்திரமற்றது

அதில் நீயும் நிரந்திரமற்றவன் -  இருந்தும்

என் மனம் சொல்கிறது

முதலும் முடிவும் நீதான் என்று…